free website hit counter

யூடியூப் Restricted Mode ஐ நிறுத்தும் முறை

தொழில்நுட்பம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

யூடியூப் Restricted Mode ஐ ஆன் ஆப்ஃ செய்யும் முறை

யூடியூப்பில் Restricted Mode  என்ற வீடியோ பில்டர் முறை உள்ளது. இது வீடியோக்களை தணிக்கை செய்து வழங்கும் வசதியாகும். எனினும் இதை ஆக்டிவேட் செய்திருந்தால் சில நல்ல வீடியோக்களையும் சில நேரங்களில் பார்வையிட முடியாமல் போகலாம்.

இதை நிறுத்தி வைப்பது மிகவும் சுலபம். யூடியூப் ஆப் இல் செட்டிங்க் - ஜெனரல் சென்று Restricted Mode ஆப்ஸன் சென்றால் அதை ஒன் அல்லது ஆப் செய்துவிடலாம்.

 

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: