ஐஏஎஸ் அதிகாரிகள் 12 பேர் பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு இந்தியா Previous Article மாநிலங்களவை உறுப்பினராக ஜெய்சங்கர் உள்பட 9 பேர் பதவி ஏற்பு Next Article மகளிர் உரிமைத் தொகை - விண்ணப்பிக்காமல் விடுபட்டவர்களுக்கு இன்று முதல் 3 நாட்கள் சிறப்பு முகாம் Typography Smaller Small Medium Big Bigger Default Helvetica Segoe Georgia Times Reading Mode Share This ஐஏஎஸ் அதிகாரிகள் 12 பேர் பணியிட மாற்றம். தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களின் ஐஏஎஸ் அதிகாரிகள் 12 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில், வருவாய்த்துறை செயலாளராக ராஜா ராமன் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தொழிலாளர் நலத்துறை செயலாளராக குமார் ஜெயந்த் நியமிக்கப்பட்டுள்ளார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக சிஜி தாமஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தொழிலாளர் நலத்துறை ஆணையராக அர்ச்சனா பட்நாயக் நியமிக்கப்பட்டுள்ளார். குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையராக பூஜா குல்கர்னி நியமனம் செய்யப்பட்டுள்ளார். வருவாய் நிர்வாக கூடுதல் ஆணையராக பிரகாஷ் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். Previous Article மாநிலங்களவை உறுப்பினராக ஜெய்சங்கர் உள்பட 9 பேர் பதவி ஏற்பு Next Article மகளிர் உரிமைத் தொகை - விண்ணப்பிக்காமல் விடுபட்டவர்களுக்கு இன்று முதல் 3 நாட்கள் சிறப்பு முகாம்