ஓய்வினை அறிவித்தார் லசித் மலிங்க விளையாட்டு Previous Article ஐபிஎல் போட்டிக்காக இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க வீரர்களை அழைத்துச் செல்ல சிறப்பு விமானம் Next Article T20 உலக கிண்ணத்திற்கான இலங்கை அணி அறிவிப்பு Typography Smaller Small Medium Big Bigger Default Helvetica Segoe Georgia Times Reading Mode Share This தனது 17 வருட அனுபவம் கொண்ட கிரிகெட் வாழ்க்கையினை தான் முடித்துக்கொள்வதாகவும் தான் அனைத்து விதமான கிரிகெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாகவும் இலங்கை முன்னால் கிரிக்கெட் வீரர் லசித் மலிங்க அறிவித்துள்ளார். மேலும் எப்போதும் தான் இளைய சமுதாயத்தினருக்கு ஒரு ஊக்குவிப்பாளராக எப்போது இருப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். Previous Article ஐபிஎல் போட்டிக்காக இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க வீரர்களை அழைத்துச் செல்ல சிறப்பு விமானம் Next Article T20 உலக கிண்ணத்திற்கான இலங்கை அணி அறிவிப்பு