நார்வேயில் நடைபெற்று வரும் பிலிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் ஆனந்த் பங்கேற்றுள்ளார்.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி ஜுன் 7ஆம் திகதி நடக்க உள்ளது.
ரபேல் நடால் வெற்றி பெற்று பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
அறிமுகமான முதல் சீசனிலே குஜராத் அணி ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் லிவர்புல் - ரியல் மாட்ரிட் அணிகள் மோதின.
இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது என்பதை நிர்ணயிக்கும் 2-வது தகுதி சுற்று ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது.