free website hit counter

இலங்கையில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டது

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கை பெட்ரோலியக் கழகம் (செய்பெட்கோ), இன்று (29) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைத் திருத்தத்தை அறிவித்துள்ளது.

அதன்படி, ஆட்டோ டீசலின் விலை லிட்டருக்கு ரூ. 25 குறைக்கப்பட்டு, ரூ. 382 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், பெட்ரோல் 92 ஆக்டேன் விலையும் லிட்டருக்கு ரூ. 20 குறைக்கப்பட்டு, ரூ. 414 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், சூப்பர் டீசல், பெட்ரோல் 95 ஆக்டேன் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளில் எந்த மாற்றமும் இருக்காது என்று செய்பெட்கோ குறிப்பிட்டுள்ளது.

திருத்தப்பட்ட விலைகள் பின்வருமாறு:

ஆட்டோ டீசல் – ரூ. 382 (ரூ. 25 குறைக்கப்பட்டது)

சூப்பர் டீசல் – ரூ. 478 (மாற்றமில்லை)

பெட்ரோல் 92 ஆக்டேன் – ரூ. 414 (ரூ. 20 குறைக்கப்பட்டது)

பெட்ரோல் 95 ஆக்டேன் – ரூ. 478 (மாற்றமில்லை)

மண்ணெண்ணெய் – ரூ. 285 (மாற்றமில்லை)

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: