website analysis

ஜனாதிபதி தேர்தல் காரணமாக நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
நாடளாவிய ரீதியில் அனைத்துப் பாடசாலைகளுக்கும் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 20) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு (MoE) அறிவித்துள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரின் கோரிக்கைக்கு அமைய கல்வி அமைச்சு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

மேலும், செப்டம்பர் 23ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்