இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர் இலங்கை Previous Article கொழும்பில் பாரிய போராட்டம் - ஆசிரியர் சேவை சங்கம் அழைப்பு Next Article லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு Typography Smaller Small Medium Big Bigger Default Helvetica Segoe Georgia Times Reading Mode Share This இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனதிற்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய களஞ்சிய நிலையத்தின் புதிய தலைவராக சாலிய விக்ரமசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (05.10.2023) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சாலிய விக்ரமசூரிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளராக கடமையாற்றும் தர்ஷன ரத்நாயக்க, இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனையத்தின் முகாமைத்துவ பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான கடிதங்களை மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர வழங்கியுள்ளார். Previous Article கொழும்பில் பாரிய போராட்டம் - ஆசிரியர் சேவை சங்கம் அழைப்பு Next Article லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு