free website hit counter

சுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் இராஜினாமாவை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை தனது வெளிநாட்டுக் கடனை மறுசீரமைத்து முடிந்தவுடன் அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 5 பில்லியன் அமெரிக்க டாலர் வெளிநாட்டு நிதியை ஈர்க்கும் என எதிர்பார்க்கிறது என்று நாட்டின் வெளியுறவு அமைச்சர் திங்கட்கிழமை (பிப்ரவரி 5) தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் Dr. S. ஜெய்சங்கரை இன்று புதுடில்லியில் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும், புதிய ஜனாதிபதி ஒக்டோபர் 14ஆம் திகதிக்கு முன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் எனவும் சுற்றுலா, காணி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 04) நடைபெற்ற இலங்கையின் சுதந்திர தினக் கொண்டாட்டங்களை கொழும்பு பேராயர், மால்கம் கர்தினால் ரஞ்சித் கடுமையாக சாடியுள்ளார்.

கூகுள் இன்று இலங்கையின் 76வது சுதந்திர தினத்தை கூகுள் டூடுல் மூலம் கொண்டாடியது, அதன் கீழே 'கூகுள்' என்று இலங்கைக் கொடி இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது சுதந்திர தினச் செய்தியில், தேசத்தை மீளக் கட்டியெழுப்பும் உன்னதப் பணிக்கு தங்களின் அதிகபட்ச ஆற்றலைப் பங்களிக்குமாறு இங்கும் வெளிநாடுகளிலும் உள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

மற்ற கட்டுரைகள் …