மூத்த குடிமக்களின் உரிமைகளையும் நல்வாழ்வையும் உறுதிசெய்யும் அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்திற்கு பிரதமர் ஹரினி அழைப்பு விடுத்துள்ளார்
அனைத்து மூத்த குடிமக்களும் தங்களது உரிமைகள் முறையாகப் பாதுகாக்கப்பட்டு, பாதுகாப்பு, சுதந்திரம், மகிழ்ச்சி, ஆரோக்கியம், நடமாடும் திறன் மற்றும் ஆன்மீக நல்வாழ்வு ஆகியவற்றைக் கொண்ட வாழ்க்கையை வாழக்கூடிய ஒரு சமூகம் கட்டப்பட வேண்டும் என்று பிரதமர் ச.த. ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.