ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் ஆதனோம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 300இற்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதிகளுக்கு மறு அறிவித்தல் வரை தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பாதுகாப்பு பிரிவின் பிரதானிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று(19) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
வசந்த முதலிகே உட்பட 5 பேர் கைது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் 108 பயணங்களை 52 ஆக விமான சேவை நிறுவனங்கள் குறைத்துள்ளன.
நாட்டில் மீண்டும் நிலைமை சீரடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவால் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது.