இலங்கைத் தலைநகர் கொழும்பு, காலி முகத்திடலில் தொடர்ந்து 5வது நாளாகவும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
மீண்டும் 2.5 பில்லியன் டொலர் கடனுதவி வழங்கும் சீனா !
பேச்சுவார்த்தையைப் புறக்கணித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் - பலம் இழக்கும் அரசாங்கம் !
இலங்கையின் ஆட்சியாளர்கள் மீதான அதிருப்தி நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவே இலங்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று நாட்டு மக்களுக்கு பிரதமரின் விஷேட உரை
இலங்கை ஜனாதிபதி - பா.உறுப்பினர் சந்திப்பில் இணக்கம் இல்லை - காலி முகத்திடலில் உருவான கூடாரங்கள்
ஜனாதிபதி கோட்டபாய அவர்களுக்கும், அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான நேற்றைய கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி முடிந்துள்ளது. ஆயினும் இச் சந்திப்பு மீண்டும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எரிபொருள் விலையை மேலும் அதிகரிக்க வேண்டி ஏற்படும் - நிதியமைச்சர் அலி சப்ரி
இலங்கையில் மருந்துப் பற்றாக்குறை குறித்த எச்சரிக்கை !
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு மத்தியில், மருந்துப் பற்றாக்குறையினால் ஏற்படும் சுகாதார அபாயங்கள் குறித்தும், அதனை நிவர்த்தி செய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் சுகாதார செயலாளருக்கு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவிக்க (GMOA) நடவடிக்கை எடுத்துள்ளது.