free website hit counter

மின்சார சபையினால் கோரப்பட்டிருந்த மின் கட்டண திருத்தத்தில் எவ்வித மாற்றங்களையும் மேற்கொள்ளாமல் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தெமட்டகொடவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஆயுதம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதில் பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

நாட்டில் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்யும் வகையில் சுற்றுச்சூழல் அமைச்சரால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

கட்டான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டான - திவுலப்பிட்டிய பிரதான வீதியில் மிரிஸ் வத்த பிரதேசத்தில் அமைந்துள்ள தென்னை நார் தொடர்பான பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையொன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்க வைத்தியசாலைகளில் அவசரமற்ற சத்திரசிகிச்சைகளை தாமதப்படுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கும் சுதந்திர தின விழாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: