free website hit counter

இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் (Levan S. Dzhagaryan) இன்று (01) முற்பகல் இலங்கை  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.

இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கா அவர்களுக்கும், அமெரிக்கத் தூதுவர் ஜூலி  ஜே சங் அவர்களுக்கும் இடையிலான ஒரு சந்திப்பு இன்று (அக்டோபர் 1) காலை நடந்துள்ளது.  

பொதுத் தேர்தலைக் கருத்திற் கொண்டு தம்முடனான தேர்தல் கூட்டணிக்கான நிபந்தனையாக ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) தலைவர் ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டும் என்று சமகி ஜன பலவேகய (SJB) வலியுறுத்துகிறது.

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் இன்று (01) முதல் ஏற்றுக்கொள்ளப்படும்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்துமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

ஆண்டு அடிப்படையில் கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) மூலம் அளவிடப்படும் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம், ஆகஸ்ட் 2024 இல் 0.5% ஆகக் காணப்பட்ட நிலையில், செப்டம்பர் 2024 இல் -0.5% ஆகக் குறைந்துள்ளது.

மற்ற கட்டுரைகள் …