தனுசு: மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்: தனது நேர்மையான நடவடிக்கையால் அனைவரையும் கட்டிப் போடும் திறனும்,அன்பையும் பண்பையும் உணர்வோடும் உயிரோடும் இணைத்து செயல்படும் தனுசு ராசி அன்பர்களே!
2024 புத்தாண்டுப் பலன்கள் - விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை : எந்த சூழ்நிலையிலும் எடுத்த வேலையினை கொடுத்த நேரத்தில் செய்து முடிக்கும் நீங்கள், நிதானத்தைக் கடைபிடித்து லட்சிய மனதுடன் செய்பட்டு எதிலும் எளிதாக வெற்றி பெறும் விருச்சிகராகி அன்பர்களே!
2024 புத்தாண்டுப் பலன்கள் - துலாம்
துலாம்: சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம் : அனைவரையும் சரிசமமாக மதித்து நடத்தும், நேர்மையான செய்லகளால் மற்றவர்களின் பாராட்டுதல்களையும் - சுக்கிரனின் பூரண அருளாசியும் ஒருங்கே பெற்ற துலா ராசி அன்பர்களே ! இந்த ஆண்டில் அதி அற்புதமான பலன்களை பெறப் போகிறீர்கள்.
2024 புத்தாண்டுப் பலன்கள் - கன்னி
கன்னி: உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம் : உழைப்பின் மூலம் உன்னதமான இடத்தையும், தோற்றப்பொலிவின் மூலம் மற்றவர்களை கவர்ந்திழுக்கும் திறனும் கொண்ட கன்னி ராசி அன்பர்களே! 2024ம் ஆண்டில் நீங்கள் புதிய செயல்களை தொடங்கி வெற்றி காண்பீர்கள்.
2024 புத்தாண்டுப் பலன்கள் - சிம்மம்
சிம்மம்: மகம், பூரம், உத்திரம் 1- ஆம் பாதம் : அதிகார தோரணையும் நேர்மையும் கொண்டு, நினைத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் வரை கடினமாக உழைக்கும் மன உறுதி கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!
2024 புத்தாண்டுப் பலன்கள் - கடகம்
கடகம்: (புனர்பூசம் 4 - ஆம் பாதம், பூசம், ஆயில்யம்: குடும்பத்தின் மீது அதிக பற்றும் பாசமும், நல்ல எண்ணங்கள் ஊற்றெடுக்க அடுத்தவருக்கு நலம் புரிய வாழும் கடக ராசி அன்பர்களே !
2024 புத்தாண்டுப் பலன்கள் - மிதுனம்
மிதுனம்:(மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்: நடத்தையில் தெளிவும் சிந்தனையில் நிதானமும் கொண்டு, மற்றவர்கள் புகழும் வகையில் வாழ்க்கை முறையை நெறிப்படுத்திக் கொண்டிருக்கும் மிதுனராசி அன்பர்களே!