website analysis

மண்ணில் உருவாகி, மனங்களில் உறைந்து, மீண்டும் மண்ணுக்கே திரும்பும் ஒரு தெய்வத்தின் கதை இது. மண்ணால் செய்யப்பட்ட ஒரு சிறிய உருவம் நமக்குக் கற்பிக்கும் பாடம் மிகப் பெரியது. உருவத்தைவிட உள்ளம் பெரியதாக இருக்க வேண்டும். பக்தியைவிட மனிதநேயம் சிறியதாகிவிடக் கூடாது. அடையாளத்தைவிட அன்பு பெரிதாக இருக்க வேண்டும் என்பதைச் சொல்லித் தரும் கதை.

குழந்தையாகக் கையில் தவழ்ந்தவனும் அவனே; காதலாக உள்ளத்தில் கலந்தவனும் அவனே; ஞானியாக வாழ்க்கையின் பொருளை உணர்த்தியவனும் அவனே. அதனால்தான் கண்ணன் ஒரு மனிதப் பாத்திரத்தைத் தாண்டி, மக்களின் நேசனாகி நிற்கிறான். 

இந்து ஆன்மிக மரபில், பெண்களின் பக்தி, குடும்ப நலம், செல்வ வளம், மங்கல வாழ்வு ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்புடையதாகக் கருதப்படும் முக்கியமான விரதங்களில் ஒன்றாக வரலக்ஷ்மி விரதம் விளங்குகிறது.

ஆடிப்பூரம். அன்பே ஆண்டாளாகவும், அருளே அம்பிகையாகவும் மலரும் திருநாள். “சூடிக்கொடுத்த சுடர்க்கொடி” ஆண்டாளும், “அன்னையாக அருள்புரியும்” சக்தியும் போற்றப்படும் புனித நாள்.

More Articles …