இசையில் உலக சாதனை புரிந்த லிடியன் நாதஸ்வரம் தற்போது அடுத்த சாதனையை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்.
அவரது தங்கையுடன் இணைந்து உலக பொதுமறையாம் திருக்குறளை பொருடன் பாடலாக உருவாக்கி தனது யூடியூப் தளத்தில் பதிவேற்றி வருகிறார். ஒவ்வொரு இரண்டடி குறளும் அதன் பொருளையும் இனிமையான இசையாக மாற்றி கேட்க முடிவதில் திருக்குறளை வாசிக்க தவறும் அனைவரையும் கவர்ந்துவிடுகிறது.
இதில் பிரபல பின்னனி திரை இசைப்பாடகர்கள் முதல் இசைத்துறையில் வளர்ந்துவரும் பாடகர்கள் வரை பங்கேற்றுவருவது மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
கேட்பதற்கும், பார்ப்பதற்குமான இணைப்புக்கள் கீழே:
https://www.instagram.com/p/
https://youtube.com/@
