free website hit counter

தனுஷ் நடித்த தி கிரே மேன் படத்தின் டிரெய்லர்

சினிமா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நடிகர் தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் திரைப்படமான தி கிரே மேன் படத்தின் டிரெய்லர் வெளியானது.

படத்தில் ஹாலிவுட் பிரபலங்களான ரையான் காஸ்லிங், கிறிஸ் இவான்ஸ், அனா டி அர்மாஸ் நடித்துள்ளனர். அவெஞ்சர்ஸ் - இன்ஃபினிடி வார், எண்ட்கேம், கேப்டன் அமெரிக்கா - வின்டர் சோல்ஜர், சிவில் வார் போன்ற படங்களை இயக்கிய ஆண்டனி ரூசோ, ஜோ ரூசோ ஆகிய சகோதர்களின் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction