free website hit counter

தளபதியின் 50! : வெளியான இரண்டாவது பாடல்

சினிமா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இன்று தளபதி விஜய் அவர்களின் 50 வது பிறந்த தினத்தை முன்னிட்டு

தளபதி நடிப்பில் வெளிவரவுள்ள "GOAT" திரைப்படத்தின் காணொளி ஒன்று வெளியிடப்பட்டது. இந்நிலையில் சற்றுமுன் அத்திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியிடப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் ''விசில் போடு'' அறிமுக பாடல் வெளியாகி தளபதி ரசிகர்களிடையே விசில் போடவைத்தது. தற்போது இந்த மெல்லிசை பாடல் மறைந்த பவதாரணி ராஜா குரலில் இனிப்பதுடன் நீங்கா நினைவை அள்ளிச்செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: