free website hit counter

ஜீன்ஸ் காதலை மீண்டும் பியானோவில் கொண்டுவந்த நடிகர் பிரசாந்த்

சினிமா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பிரபல நடிகர் பிரசாந்த், லிடியன் நாதஸ்வரத்துடன் இணைந்து வழங்கியிருந்த நேர்காணல் ஒன்றில் பியானோ வாசிக்கும் காட்சிகள் அண்மையில் பிரபலமாகி உள்ளது.

ஜீன்ஸ் திரைப்படத்தின் பிஜிஎம் மற்றும் டைட்டானி திரைப்படத்தின் இசை உள்ளிட்ட இசைகளை பியானோவில் பிரசாந்த் வாசித்து காட்டி அசத்தியுள்ளார். நடிகர் பிரசாந்த் நீண்ட இடைவெளிக்கு பின் அந்தகன் எனும் புதிய திரைப்படத்தில் நடித்துவருகிறார். அத்திரைப்படத்தின் பாடல்களும் வெளியாகி பிரபலமாகிவருவது, அதில் வரும் பாடல் ஒன்றின்கு நடிகர் பிரசாந்த் பியானோ வாசித்திருப்பது குறிப்பிடதக்கது.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: