free website hit counter

இலங்கை கிரிக்கெட்டின் தலைவராக மீண்டும் ஷம்மி சில்வா

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
இலங்கை கிரிக்கெட்டின் தலைவராக ஷம்மி சில்வா 3வது முறையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
2023 முதல் 2025 வரையான காலப்பகுதிக்கு இலங்கை கிரிக்கெட்டின் பொறுப்பாளர்களைத் தெரிவு செய்வதற்காக தேர்தல் நடைபெற்றது.

இதில் ஷம்மி சில்வா தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் இலங்கை கிரிக்கெட்டின் தலைவராக மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும் ஷம்மி சில்வா இரண்டாவது முறையாக போட்டியின்றி தெரிவாகியுள்ளார். இந்த முடிவை இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு முதல் மூன்று ஆண்டுகள் ஷம்மி சில்வா தலைவராக செயல்படுவார்.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: