free website hit counter

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மோதல் - 09 மாணவர்கள் காயம்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மோதல்.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் நேற்று (15) இரவு இடம்பெற்ற மோதலில் ஒன்பது (09) மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த முதலாம் வருட முகாமைத்துவ பீட மாணவர்கள் குழுவிற்கும் இன்னுமொரு பல்கலைக்கழகத்தில் இருந்த மாணவர் குழுவிற்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளானதில் காயமடைந்த ஒன்பது மாணவர்கள் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோதல் தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேக நபர்களை கைது செய்ய சமனலவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: