சற்று முன்னர் க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வௌியானது இலங்கை Previous Article இலங்கையில் சுற்றுலாப் பயணிகளுக்கான புதிய நீண்ட கால விசா நடைமுறை Next Article பொது மன்னிப்பில் ரஞ்சன் ராமநாயக்க விடுதலையானார் Typography Smaller Small Medium Big Bigger Default Helvetica Segoe Georgia Times Reading Mode Share This கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகியுள்ளன. 2021ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகள் கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்றது. இந்த பரீட்சை முடிவுகளுக்கான பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையதளத்தின் ஊடாக பெபேறுகளை அறிந்துக்கொள்ள முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. Previous Article இலங்கையில் சுற்றுலாப் பயணிகளுக்கான புதிய நீண்ட கால விசா நடைமுறை Next Article பொது மன்னிப்பில் ரஞ்சன் ராமநாயக்க விடுதலையானார்