பொது மன்னிப்பில் ரஞ்சன் ராமநாயக்க விடுதலையானார் இலங்கை Previous Article சற்று முன்னர் க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வௌியானது Next Article இலங்கைக்கு நிதியுதவி வழங்கும் உலக சுகாதார அமைப்பு Typography Smaller Small Medium Big Bigger Default Helvetica Segoe Georgia Times Reading Mode Share This முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சற்று முன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நிபந்தனையுடன் கூடிய பொது மன்னிப்பு வழங்கப்பட்டு ரஞ்சன் ராமநாயக்க சற்றுமுன்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். Previous Article சற்று முன்னர் க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வௌியானது Next Article இலங்கைக்கு நிதியுதவி வழங்கும் உலக சுகாதார அமைப்பு