காலத்தால் அழியாத பெருமைக்குரிய பொன்னியின் செல்வன் நாவலை அதே பெயரில் திரைப்படமாக வெளியாகப்போகும் பிஎஸ் பகுதி 1 இன் பிரமாண்ட டீசர்
சினிமா
பிரம்மாஸ்திரம் பாகம் 1 : அதிரடி முன்னோட்டம்
பிரம்மாஸ்திரம் பாகம் 1 : அதிரடி முன்னோட்டம்
தனுஷ் நடித்த தி கிரே மேன் படத்தின் டிரெய்லர்
நடிகர் தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் திரைப்படமான தி கிரே மேன் படத்தின் டிரெய்லர் வெளியானது.
ஜாலி ஓ ஜிம்கானா - பீஸ்ட் பட பாடல்!
இன்று வெளியானது விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் மற்றுமொரு பாடல். வெளியான சில மணி நேரங்களுக்குள்ளேயே பல மில்லியன் பார்வைகளைப் பெற்று இணையத்தைக் கலக்குகிறது ஜாலி ஓ ஜிம்கானா.
‘செம்பி' திரைப்பட ட்ரைலர்
வித்தியாசமான கதைக்களத்தில் சீரியஸ் கேரக்டரில் நடித்துள்ள கோவை சரளாவின் செம்பி திரைப்பட ட்ரைலர் வெளியாகி பிரபலமாகிவருகிறது.
சிம்பு பாடி ஹிட்டாகிவரும் 'புல்லட்' பாடல் : காணொளி
டிஎஸ்பி இசையில் சிம்பு மற்றும் சூப்பர் சிங்கர் ஹரிபிரியா இணைந்து பாடிய 'புல்லட்' பாடல் யூடியூப்பில் வெளியாகி பிரபலமாகிவருகிறது.
'ஜாலியா இருங்க' பீஸ்ட் இன் அடுத்த பாடல்
வருகின்ற மார்ச் 19ஆம் திகதி பீஸ்ட் திரைப்படத்தின் அடுத்த சிங்கிள் பாடல் வெளியாகவுள்ளது.