free website hit counter

ரஜினியுடன் மீண்டும் வடிவேலு !

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சூப்பர் ஸ்டார் ரஜினியும் வைகபுயல் வடிவேலுவும் இணைந்து நடித்திருந்த சந்திரமுகி படத்தின் நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களால் மறக்கக் கூடியவை அல்ல.

வடிவேலு உடனான நகைச்சுவைக் காட்சிகளில் உடல் மொழியில் அவருக்கு இணையாக டஃப் கொடுக்கக்கூடியவர் ரஜினி. ரஜினியின் படங்களுக்குரிய எந்த பிரம்மாண்டமும் இல்லாத சந்திரமுகி வெற்றியில் வடிவேலு - ரஜினி ஜோடி நிகழ்த்திய நகைச்சுவைக்கும் ஒரு பங்கு இருக்கிறது.

பின்னர், இதேகூட்டணி வாசு இயக்கத்தில் ‘குசேலன்’ படத்தில் இணைந்தது. திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் வடிவேலு தனித்து நிகழ்த்திய காமெடி காட்சிகள் திரையரங்குகளை அதிர வைத்தன. அதன்பிறகு, கடந்த 14 ஆண்டுகளாக ரஜினி- வடிவேலு இருவரும் இணைந்து நடிக்கவில்லை. இந்நிலையில், நெல்சன் இயக்கும் ரஜினிகாந்த்தின் 169ஆவது படத்தில் வடிவேலுவை ஒப்பந்தம் செய்திருப்பதாக சன் டிவி வட்டாரத்திலிருந்து தகவல். இந்தப் படத்துக்கு நெல்சன் படங்களின் ஆஸ்தான இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: