free website hit counter

சிம்பு வெளியிட்ட ‘விடிகே’ அப்டேட்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு மூன்றாம் முறையாக நடித்து வரும் திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’.

விண்ணைத் தாண்டி வருவாயா பெரிய வெற்றிபெற்ற நிலையில், அச்சம் என்பது மடமையடா தோல்வி அடைந்தது. என்றாலும் மூன்றாம் முறை துணிந்து இறங்கியுள்ளனர். முதலிரண்டு படங்களுக்கு இசையமைத்த ரஹ்மானே இந்தப் படத்துக்கும் இசையமைக்கிறார். சிம்புவின் 47-வது படமாக உருவாகும் இந்த படத்தை கதையை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ளார். தாமரை பாடல்கள் எழுதுகிறார். ஐசரி கணேஷ் படத்தை வேல்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு முடிந்தது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன அனைத்து பணிகளும் முடிந்தவுடன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், படத்தின் முதல் பாடல் வரும் மே 6-ஆம் தேதி வெளியாகும் என சிலம்பரசன் அறிவித்துள்ளார்.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: