free website hit counter

ஹர்பஜன் - லோஸ்லியா போட்டோ எக்ஸ்க்ளுசிவ்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தனக்கென பெருங்கூட்டமான தமிழ் ரசிகர்களை கிரிக்கெட் மூலம் வென்றெடுத்தவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்.

பஞ்சாபியான இவர், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றபிறகு தமிழ் மற்றும் பஞ்சாபி படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். தமிழில் 'ஃபிரெண்ட்ஷிப்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து அறிமுகமாகிறார் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் புகழ் லோஸ்லியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் நடிகர் அர்ஜூன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

டி.எம். உதயகுமார் இசையமைத்துள்ள இந்த படத்தில் இருந்து சமீபத்தில் சிம்பு பாடிய சூப்பர் ஸ்டார் ஆன்தம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் ஃபிரெண்ட்ஷிப் டே ஸ்பெஷலாக இந்த படத்தில் இருந்து நட்பைப் பெருமைப்படுத்தும் காணொளி ஒன்று வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இந்நிலையில் ஹர்பஜனும் கதாநாயகி லோஸ்லியாவும் இணைந்திருக்கும் ‘ஃபிரென்ஷிப்’ படத்தின் எக்ஸ்க்குளுசிவ் புகைப்படங்கள் 4தமிழ் மீடியா இணையத்துக்கு படக்குழுவால் பிரத்தியேகமாகத் தரப்பட்டுள்ளன. அவற்றைத்தான் இங்கே பார்க்கிறீர்கள்.

 

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: