60 ஆண்டுகளை நிறைவு செய்த முக்தா பிலிம்ஸின் வெற்றிக் கதை !
தமிழ் சினிமாவில் கடந்த 60 ஆண்டுகளாக திரைப்படங்களைத் தயாரித்து வருகிறது. அதையொட்டி, முக்தா வி.சீனிவாசனின் வாரிசுகள் அந்த நிறுவனத்தின் வெற்றிக்கதையை அறிக்கை ஒன்றின் மூலம் பகிர்ந்துள்ளனர். அந்த அறிக்கையில் பின்வருமாறு கூறுப்பட்டுள்ளது.