free website hit counter

ரொட்டடாமில் 'விடுதலை'  பார்வையாளர்  விருப்பில் முன்னேறுகிறது !

திரைப்படவிழாக்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ரொட்டடாம் சர்வதேச திரைப்பட விழாவில் பார்வையாளர் விருப்பில் ஏனைய படங்களுடன் கடும் போட்டியிட்டு முன்னேறுகிறது.

விழாவின் தொடக்கம் முதலே பார்வையாளர் விருப்பில்,  முதலாவது இடத்தில், போலந்து படமான, Green Border இருந்து வருகிறது. இந்தப்படம்,  போலந்துக்கும் பெலாரஸுக்கும் இடையிலான எல்லை மூலம், ) தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் அகதிகளாக வருபவர்கள், புவிசார் அரசியல் சதுரங்கத்தில் எவ்வாறு சிக்கிக்கொள்கின்றார்கள் என்பது குறித்த அரசியற்படம். இப் படம் இது வரை 4.824 விருப்பு வாக்குகளினால் முன்னிலையிலேயே இருக்கின்றது. இப் படத்திற்கான காட்சிகள் அனைத்துக்குமான நுழைவுச் சீட்டுக்கள் முன்னதாகவே விற்பனையாகிவிட்டன. 

இப்படத்திற்கு அடுத்து  இப்போது,  வெற்றிமாறனின் (Viduthalai I & II) விடுதலை படம், 4.729 விருப்பு வாக்குகள் பெற்று இரண்டாவது  இடத்தில் கடும் போட்டியில் முன்னேறி வருவதை IFFR ன் இணையத்தளப் புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. முன்னதாக இந்த விரும்பு வரிசையில் , கார்த்திக் சுப்ராஜின், 'ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்" படமும் முன்னிலை விருப்பில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

- 4தமிழ்மீடியாவிற்காக: ரொட்டடாமிலிருந்து மலைநாடான்

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: