free website hit counter

The GOAT  - விமர்சனம்

திரைவிமர்சனம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

விஜய் பெரும் நட்சத்திரப்பட்டாளத்துடன், இரட்டை வேடத்தில் நடிக்க  வெளிவந்திருக்கும் படம் The GOAT.

The Greatest of All Time (எல்லா காலத்திலும் பெரியவர்) எனும் இத்திரைப் படத்தினை எழுதி இயக்கியவர் இயக்குனர் வெங்கட் பிரபு. அவர் ஒரு நிகழ்ச்சியில் சொல்கின்றார், இந்தப் படத்தின் கதைக்கான ஐடியாவை கேட்டவுடனேயே விஜய் நடிக்கச் சம்மதம் சொல்லி விட்டார் என்றும், அதைத் தன்னாலேயே நம்ப முடியவில்லை என்றும் சொல்கின்றார். 

படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கல்பாத்தி அகோரம் அர்ச்சனாவிடம், படத்தின் தலைப்பினை ஆங்கிலத்தில் வைத்திருப்பதால், சராசரியான ரசிகர்களுக்குப் புரியுமா எனக் கேட்கப்பட்ட போது, விஜய் நடிக்கிறார் என்றால், அது எல்லோராலும் புரிந்து கொள்ளப்படும் என்கிறார். 

விஜய் மட்டும் போதும், விஜய் ரசிகர்களைத் திருப்திப்படுத்த. அவர்களின் சினிமா ஆர்வமும், அனுபவிப்பும், விஜய் மட்டுமே. அதனை நம்பி 400 கோடி முதலீடு செய்தால், அதனை 800 கோடியாக அவர்கள் மாற்றிடலாம் என்ற புரிதலுடன் எடுக்கப்பட்டிருக்கும் தெளிவான விஜய் படம்  The GOAT. அதைச் சினிமாவாக விமர்சனம் செய்வது ...?

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: