website analysis

விண்டோஸ் 11 - விரைவில்

தொழில்நுட்பம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மைக்ரோசாப்ட் இன் விண்டோஸ் 11 புதிய இயங்குதளம் விரைவில் வெளிவர இருப்பதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. வருகின்ற அக்டோபர் மாதம் 05ம் திகதியன்று பாவனைக்கு வருகின்றது விண்டோஸ் 11. பல புதிய கவர்ச்சிகரமான வசதிகளுடன் இந்த அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. 

விண்டோஸ் 11 ஐ அப்டேட் பண்ணுவதில் உள்ள சிக்கல்களில் எளிமையாக விளக்கம் தருகின்றார் இந்த யூடியூப்பர். 

 

https://blogs.windows.com/windowsexperience/2021/06/24/introducing-windows-11/

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்