free website hit counter

தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக திரைப்படம் எனும் கலை வடிவம் வளர்ச்சி அடையத்துவங்கிய அதே காலகட்டத்தில், இன்னொரு கிளையாக
தொலைக்காட்சி நுட்பமும் வளரத்துவங்கியது.

ஸ்டிரீமிங் நுட்பம் தோன்றி வளர்ந்த பயணத்தில், இசையின் ஆதிகால பங்களிப்பை பார்த்தோம். இனி, திரைப்படம் ஸ்டிரீமிங் பாதையில் எப்படி இணைந்தது என பார்க்கலாம். இந்த பயணத்தையும் சினிமாவின் வரலாற்றுடன் தான் துவக்க வேண்டும்.

தொலைபேசி மூலம் நேரடி இசையை வழங்கும் முயற்சியே ஸ்டிரீமிங் சேவைக்கான மூல விதை என பார்த்தோம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இது நிகழ்ந்து விட்டாலும், ஸ்டிரீமிங் என்பது தனது காலத்தை முந்தைய சேவையாக இருந்தது. எனவே தான் நாமறிந்த வகையில், ஸ்டிரீமிங்கை அறிமுகம் செய்து கொள்ள ஒரு நூற்றாண்டுக்கு மேல் காத்திருக்க வேண்டியிருந்தது.

எந்த ஒரு உள்ளடக்கத்தையும் (ஆடியோ, வீடியோ) நேரடியாக பெற வழி செய்யும் ஸ்டிரீமிங் சேவை திடிரென ஒரு நாளில் அறிமுகமாகிவிடவில்லை. தொழில்நுட்ப துறையில் ஏற்பட்ட பல்வேறு முன்னேற்றங்களே படிப்படியாக ஸ்டீரிமிங் சேவைக்கு வழிவகுத்தன.

ஓடிடி என சொல்லப்படுவதை மிக எளிதாக புரிந்து கொள்ள வேண்டும் எனில், இணையம் வழியே திரைப்படம் அல்லது தொலைக்காட்சி தொடரை பார்ப்பது என புரிந்து கொள்ளலாம். அல்லது நெட்பிளிக்ஸ் போன்ற சேவைகள் மூலம் படம் பார்ப்பது என குறிப்பிடலாம்.

ஸ்டீரிமிங் மீடியாவான ஓடிடி சேவை, சினிமா மீது ஏற்படுத்திக்கொண்டிருக்கும் தாக்கத்தையும், அதன் எதிர் கால போக்கை எவ்விதம் தீர்மானிக்கும் என்பதையும், இவற்றின் பின்னே உள்ள தொழில்நுட்ப அடிப்படைகளையும் அலசும், 4தமிழ்மீடியாவின் சுவாரஸ்யமான புதிய தொழில் நுட்பத் தொடர்.

குவாண்டம் கணினிகள் குவாண்டம் இயற்பியலின் பண்புகளைப் பயன்படுத்தி தரவைச் சேமித்து கணக்கீடுகளைச் செய்கின்றன. நாம் பயன்படுத்தும் அதிவேக கம்ப்யூட்டர்களைக் விட இவைகள் சிறப்பாகச் செயற்படகூடியன.

மற்ற கட்டுரைகள் …

new-year-prediction