free website hit counter

2022 ஆம் ஆண்டிற்கான கின்னஸ் உலக சாதனைகள் என்ன? : காணொளி

வினோதம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

உலக சாதனைகள் இடம்பெற்றுவரும் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடிப்பதில் உலகம்;

பெருந்தொற்று காலப்பகுதியின் சாவலையும் தாண்டி பல்வேறு சாதனைகளை செய்து அசத்தியுள்ளது எனலாம். அவ்வகையில் 2022 ஆம் ஆண்டிற்கான கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் உத்தியோகபூர்வ பட்டியலில் இடம்பிடித்தோர் குறித்து இந்த காணொளி காண்பிக்கிறது. மனிதர்களுடன் பிற உயிரினங்களும் தங்களது தனித்திறமையை வெளிப்படுத்தி பங்களிப்பு செய்திருக்கின்றன. முன்னைய சாதனைகளை முறியடித்து புதிய சாதனைகளை படைத்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த விபரங்கள் குறித்து இங்கே காணலாம்.

 

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: