free website hit counter

முதல் அமைச்சருடன் ஆக.13 இல் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஆகஸ்ட் 13ஆம் திகதி தமிழக முதல் அமைச்சர் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்க ள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்ட்டுள்ளது.

இது தொடர்பான தகவலில் வருகின்ற 13 ஆம் தேதி திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற இருப்பதாகவும் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் மாலை 5 மணியளவில் கூட்டம் நடைபெறுகிறது எனவும் தலைமை கொறடா கோவி.செழியன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

முன்னதாக இன்று அண்ணா அறிவாலயத்தில் 9 மாவட்ட செயலாளர்களுடன் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதில் மாவட்ட செயலாளர்களுடன் 9 மாவட்டங்களில் உள்ள எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர். மாவட்டத்தில் உள்ள வெற்றி வாய்ப்பு நிலவரம் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதன்போது வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் கடினமாக உழைத்து 100க்கு 100% வெற்றிபெற வேண்டும் என மாவட்டசெயலாளர்களுக்கு முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: