free website hit counter

தமிழகத்தின் முக்கிய கதைசொல்லி கி.ரா மறைந்தார் !

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழகத்தின் முக்கிய கதைசொல்லியும், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளருமான கி.ரா என அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் மறைந்தார்.

தனது 99 வயதில்  மறைந்திருக்கும் இவர் கரிசல்காட்டு கதைகளை காவியமாகப் படைத்த எழுத்துக்குச் சொந்தக்காரர் கி.ரா. கரிசல் நிலத்து மக்களுடைய உண்மையான வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு தமிழில் உண்மையான வரலாற்று நாவல்களைப் படைத்த மாபெரும் எழுத்தாளர். கி. ரா. அவர்களது மறைவு தமிழ் இலக்கிய உலகத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: