free website hit counter

தமிழக அமைச்சரவை கூட்டம் : அரசின் பட்ஜெட் தாக்கல் குறித்து இன்று முடிவு

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இன்று காலை தமிழக சட்டப்பேரவை கூட்டம் தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் துவங்கியது. இதில் 2021 - 2022ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் குறித்து முடிவு செய்யப்படவுள்ளது.

'அரசின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கையும் வேளாண்மைக்கு முதன் முதலாக தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எனவும் தி.மு.க அரசு அறிவித்துள்ளது. அதற்கான பணிகளும் நடந்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று நிதி அமைச்சர் மற்றும் நிதித் துறை அலுவலர்களுடன், பட்ஜெட் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இதனையடுத்து  இன்று நடக்க உள்ள அமைச்சரவை கூட்டத்தில் தமிழக அரசின் 2021 - 2022ம் ஆண்டுக்கான பட்ஜெட் எந்த திகதியில் தாக்கல் செய்யப்படும் என முடிவு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: