free website hit counter

தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு வெற்றிகளையும், சந்தோ‌ஷங்களையும் தரட்டும் - பிரதமர் மோடி தமிழ் புத்தாண்டு வாழ்த்து

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
தமிழ் புத்தாண்டையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்ப் புத்தாண்டையொட்டி பிரதமர் மோடி டுவிட்டரில் தமிழில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். குறிப்பாக எனது தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு வரும் புத்தாண்டு வெற்றிகளையும், சந்தோ‌ஷங்களையும் தரட்டும். அனைத்து லட்சியங்களும் நிறைவேறட்டும். அனைவரும் ஆரோக்கியமாகவும், மகிழ்வுடனும் இருக்க வாழ்த்துக்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: