free website hit counter

செல்வந்தர்களின் உணவாகும் மரக்கறிகள்

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சென்னை கோயம்பேட்டில் தொடர்ந்து 4 வது நாளாக

140 ரூபாய்க்கு விற்கும் தக்காளி. கடுமையான மழை பொழிவால் கீரைவகைகள் வரத்து குறைந்து தட்டுப்பாடு நிலவுகிறது. உச்சபட்சமாக இன்று அத்தியாவசிய காய்கறிகள் திடீரென உயர்ந்துள்ளன கேரட்- 65 , முள்ளங்கி-50 , கத்திரிக்காய், -60பீன்ஸ்-90 வெண்டைக்காய்-70, முருங்கைக்காய்-110 ,அவரைக்காய்-80, வரை இன்று விற்பனை.

கீரை வகைகள் அரைகீரை,சிறுகீரை, முளை கீரை, தண்டு கீரை, மற்றும் மணதக்காளி,கரிசலாங்கண்ணி கீரை, உள்ளிட்ட மருத்துவ குணங்கள் நிறைந்த கீரை வகைகள் வருகை இல்லை. பசலை கீரை,பாலாக்குகீரை, பொன்னாங்கன்னிகீரை வெங்காய தாள், மட்டும் வருகை அதன் விலை ரூபாய் 15 முதல் 20 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: