free website hit counter

மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரின் எழுச்சி நாள் அணிவகுப்பு ஜம்முவில் இன்று நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது.

தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று தமிழக கவர்னர் ஆர். என் ரவி அவர்களை நேரில் சந்தித்துப் பேசினார்.

12 வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கு நாளை முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 60 வயதை கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது.

தேர்தல் வெற்றிக்குப் பிறகு டெல்லியில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித் ஷாவை, யோகி ஆதித்யநாத் சந்தித்தார்.

மற்ற கட்டுரைகள் …