தமிழகத்தில் தளர்வுகளுடன் மீண்டும் ஊரடங்கு நீடிப்பு..? - முதல்வர் ஆலோசனை
தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள தற்போதைய ஊரடங்கு உத்தரவு நாளை 31ந் திகதியுடன் முடிவுற உள்ள நிலையில், அதை மேலும் நீட்டிப்பது குறித்து தமிழக முதல்வர் தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை கூட்டத்தை நடத்துகிறார்.