free website hit counter

2026 குளிர்கால ஒலிம்பிக் போட்டியில்  சுவிஸ் ஃபிரான்ஜோ வான் ஆல்மென் வரலாற்றுச் சாதனை 

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

2026 குளிர்கால ஒலிம்பிக்  போட்டிகள், இத்தாலியன், Milano-Cortina முதல் மேலும் சில நகரங்களில், 6 பெப்ரவரி முதல் 22 பெப்ரவரி வரை நடைபெறடறு வருகின்றன.

இன்றைய போட்டிகளின் போது, சுவிட்சர்லாந்தின் புதிய ஆல்பைன் ஸ்கையிங் ஐகான் ஃபிரான்ஜோ வான் ஆல்மென் போர்மியோவில் வரலாறு படைத்திருக்கிறார்

மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக,  அவர் உலகக் கோப்பையில் அறிமுகமானதிலிருந்து  உச்சங்களைத் தொட்டு வரும் அவர், 2026 இல் மிலானோ கோர்டினாவின், 2026 குளிர்கால ஒலிம்பிக்கில் இரட்டை தங்கத்துடன்சுவிட்சர்லாந்தின் மிகவும் வெற்றிகரமான ஆல்பைன் ஸ்கையராக மாறியுள்ளார்.

இதுவரையில சுவிற்சர்லாந்தும், நோர்வேயும், தலா 3 தங்கப்பதக்கங்களும், 1 வெள்ளிப்பதங்களையும் பெற்றுள்ளன. நோர்வே கூடுதலாக இரண்டு வெண்கலப் பதங்களைப்பெற்றதினால் மொத்தம் 6 பதக்கங்களுடன், முதலிடத்திலும், சுவிற்சர்லாந்து 4 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்திலும் இருக்கின்றன.

மிலானோ சான் சிரோ மைதானத்தில்,  கடந்த 6ந் திகதி  “Armonia” (சங்கீதம்/ஒற்றுமை) என்ற தலைப்புடன் ஆரம்பமாகி நடைபெற்று வரும் போட்டிகள், வரும்  பெப்ரவரி 22 அன்று வெரோனா அரீனா அரங்கில் நிறைவு பெறும், எனத் தெரிவிக்கப்படுகிறது. 

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: