free website hit counter

நடிகர் அஜித்குமாரின் கார் பந்தய அணி !

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நடிகர் அஜித்குமார் மீண்டும் மோட்டார் கார் பந்தயத்தில் ஈடுபடுவதற்கான ஆயத்தங்களில் இருக்கும் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ஸ்பானியாவின் பார்சிலோனாவில் அடுத்த பந்தயத்திற்கு தயாராகி கொண்டிரும் அவர், அடுத்து வரும் 2025ல் 24H துபாய் மற்றும் ஐரோப்பிய 24H தொடர் சாம்பியன்ஷிப்பில் போட்டியிடும் திட்டத்திலிருப்பதாகத் தெரியவருகிறது. 

கடந்த செப்டம்பரில்,  புதிய திறமையாளர்களுக்கான களமாக, "அஜித் குமார் ரேசிங்" எனும் போட்டி அணியை உருவாக்கிய அஜித், போட்டிகளில் நேரடியாகப் பங்கேற்கவுள்ளதாகவும், அவரின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளதாக அறியவருகிறது.

 

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: