free website hit counter

தொடர் ரன் குவிப்பால் தரவரிசையில் முன்னேறி அசத்தும் இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரத்னே!

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஐசிசி தரவரிசையில் இலங்கை டெஸ்ட் அணி கேப்டன் திமுத் கருணாரத்னே டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான பட்டியலில் முதல் முறையாக முதல் பத்து இடங்களுக்குள் முன்னேறி அசத்தியுள்ளார்.

இந்த பட்டியலில் இங்கிலாந்தின் ஜோ ரூட் 903 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். அவுஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் (891 புள்ளிகள்) இரண்டாமிடத்திலும், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் (888 புள்ளிகள்) மூன்றாமிடத்திலும் உள்ளனர். இந்தியாவின் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி முறையே 5வது மற்றும் 6வது இடத்தில் உள்ளனர்.

இலங்கை கேப்டன் திமுத் கருணரத்னே இந்த பட்டியலில் 772 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் உள்ளார். இதன்மூலம் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான பட்டியலில் முதல் முறையாக முதல் பத்து இடங்களுக்குள் கருணரத்னே வந்துள்ளார். தொடர்ந்து ரன்களை குவித்து வரும் காரணத்தாலேயே அவர் பட்டியலில் முன்னேறியுள்ளார்.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: