website analysis

ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடருக்கான 16 பேர் கொண்ட அணியை இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு அறிவித்துள்ளது.
தேர்வு செய்யப்பட்ட வீரர்களுக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஒப்புதல் அளித்துள்ளார்.

டி20 போட்டிகள் ஜனவரி 14, 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் கொழும்பில் உள்ள RPICS மைதானத்தில் நடைபெறும்.
அணி:
1. வனிந்து ஹசரங்க – கேப்டன்
2. சரித் அசலங்கா - துணை கேப்டன்
3. குசல் மெண்டிஸ்
4. சதீர சமரவிக்ரம
5. குசல் ஜனித் பெரேரா
6. ஏஞ்சலோ மேத்யூஸ்
7. தசுன் ஷனக
8. தனஞ்சய டி சில்வா
9. கமிந்து மெண்டிஸ்
10. பாத்தும் நிஸ்ஸங்க - உடற்தகுதிக்கு உட்பட்டது
11. மகேஷ் தீக்ஷனா
12. துஷ்மந்த சமீர
13. தில்ஷான் மதுஷங்க
14. மதீஷ பத்திரன
15. நுவான் துஷார
16. அகில தனஞ்சய

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்