free website hit counter

இன்றுமுதல்(11) விலை உயர்வுடன் இறக்குமதி பால் மா சந்தையில்!

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இறக்குமதி செய்யப்பட்ட பால் மா இன்று (11) முதல் சந்தைகளுக்கு வழங்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்க உறுப்பினர் லக்‌ஷ்மன் வீரசூரிய தெரிவித்தார்.

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது.அதற்கமைய, ஒரு கிலோகிராம் பால் மாவின் புதிய விலை 1,195 ரூபா மற்றும் 400 கிராம் பால் பெக்கட்டின் புதிய விலை 480 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: