website analysis

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; பாராளுமன்றத்தில் த.தே.கூ.வால் அனுஷ்டிப்பு!

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இறுதி மோதல்களில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களினால் இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டது. 

பாராளுமன்ற வளாகத்திலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்திலேயே, கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிவப்பு மஞ்சள் கொடி விரித்து அதில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்