சட்டமா அதிபராக சஞ்சய் இராஜரத்னம் பதவிப் பிரமாணம்! இலங்கை Previous Article கோட்டா சிறுவர்களின் எதிர்காலத்துடன் விளையாடுகிறார்: அநுர குமார Next Article புர்கா அரேபியக் கலாசாரம்; அதனைத் தவிர்க்க வேண்டும்: அலி சப்ரி Typography Smaller Small Medium Big Bigger Default Helvetica Segoe Georgia Times Reading Mode Share This புதிய சட்டமா அதிபராக சஞ்சய் இராஜரத்னம் நேற்று புதன்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இலங்கையின் 48ஆவது சட்டமா அதிபராக அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். அவர் சட்டமா அதிபர் திணைக்களத்தில் 34 ஆண்டுகளாக சேவையாற்றியுள்ளார். Previous Article கோட்டா சிறுவர்களின் எதிர்காலத்துடன் விளையாடுகிறார்: அநுர குமார Next Article புர்கா அரேபியக் கலாசாரம்; அதனைத் தவிர்க்க வேண்டும்: அலி சப்ரி