free website hit counter

வடக்கு மாகாண பிரதம செயலாளர் விவகாரம்; ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப தீர்மானம்!

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வடக்கு மாகாண பிரதம செயலாளர் நியமனத்தில் மாற்றம் செய்யுமாறு வலியுறுத்தி ஜனாதிபதிக்கு கடிதமொன்றினை அனுப்புவதற்கு தீர்மானித்துள்ளதாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் மற்றும் முன்னாள் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். 

வடக்கு மாகாணத்திற்கு புதிய பிரமத செயலாளராக சமன் பந்துலசேன ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக ஆராய்வதற்காக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் ஒன்றுக்கூடி கலந்துரையாடல் ஒன்றினை நேற்று சனிக்கிழமை முன்னெடுத்திருந்தனர்.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: