free website hit counter

இலங்கையில் சிறுவர் தொழிலாளர்கள் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம் அறிவிப்பு

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கையில் சிறுவர் தொழிலாளர்கள் பணி அமர்த்தியுள்ள இடங்கள் குறித்து அறிவிப்பதற்கு புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் முதல் மேல் மாகாணத்தில் போலீசாரால் 16 வயதுக்கு குறைந்த சிறுவர்கள் பணிக்கமர்த்தப்பட்டுள்ள இடங்களை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதன்போது முகத்துவாரம் மற்றும் கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் சுமார் 30 இடங்கள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்றைய தினமும் இத்தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் சிறுவர் தொழிலாளர்களை பணிக்கமர்த்தியுள்ள இடங்கள் தொடர்பில் தொலைபேசி ஊடாக அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

011 2 433 333 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அவ்வாறான இடங்கள் தொடர்பில் அறிந்திருப்பின் அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: