free website hit counter

இராணுவ படையினர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிப்பு

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வாகரையில் அமைந்துள்ள 233 ஆவது படைத் தலைமையகத்தை சேர்ந்த 16 படையினர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த 16 பேர் நேற்றைய தினம் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.புடிங் வகை உணவினை உட்கொண்ட பின்னர் இவர்கள் நோய்வாய்ப்பட்டடுள்ளனர். இவர்களில் 16 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் நிலைமை ஆபத்தாக இல்லை என இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: